விமான நிலைய செக்யூரிடி …(2)
திருமணமும் தொடர்ந்த விபரீதங்களும் …
ஹீரோ (அல்லது வில்லன் )யாரென்று தான்
இப்போது தெரிந்து விட்டதே.
விஷயத்தைத் தொடரலாம் அல்லவா ?
அந்த குடும்பத்தில் நடந்த முக்கியமான
இரண்டு நிகழ்வுகள் –
நடந்து முடிந்த இரண்டு திருமணங்கள் !
திருமணம் -1 தொடர்புடைய புகைப்படங்கள்.
திருமணம் -2 தொடர்புடைய புகைப்படங்கள்.
ஒவ்வொரு திருமணத்திற்கு அப்பாலும்
நடந்தவையோ – ஏகப்பட்ட துர்மரணங்கள் !
முதல் திருமணத்தை தொடர்ந்து – 3.
சஞ்சய் காந்தி,
இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி.
அடுத்த திருமணத்தை தொடர்ந்து – 3.
ராபர்ட் வாத்ராவின் –
சகோதரி – மிச்செல்லி – சாலை விபத்து
சகோதரர் -ரிச்சர்டு வாத்ரா – மர்ம மரணம் –
வீட்டிலேயே இறந்து கிடந்தார்.
இன்று வரை காரணம் கண்டு பிடிக்கவே
முடியவில்லை.
தந்தை –ராஜேந்தர் வாத்ரா –
தற்கொலை ? (தூக்கில் தொங்கினார் !)
ஒரே குடும்பத்தில் இவ்வளவு
அகால மரணங்கள் !
நாமென்ன மனிதாபிமானம் அற்றவரா –
இவர் காரணமோ, அவர் காரணமோ –
என்று வினா எழுப்ப ?
ஒவ்வொரு இறப்பிற்கும் ஒவ்வொரு காரணம்.
அது அவரவர் விதி – அப்படித்தானே !
(கொஞ்சம் சிந்திப்போம் !
நாளை சந்திப்போம் !!)














குடிமக்கள்
சிந்தித்து விடக்கூடாது என்றுதானே
சந்திக்குச்சந்தி டாஸ்மாக் திறந்து
’குடி’மக்களின் எண்ணிக்கையை உயர்த்தி விட்டது அரசு.