Tag Archives: IAS அதிகாரிகள் மாற்றம்

துவக்கம் நன்றாகவே இருக்கிறது…..

This gallery contains 1 photo.

புதிய அரசின் துவக்கம் நன்றாக இருப்பதாகவேதோன்றுகிறது. முதல் நாள் அறிவிப்புகள் சிறப்பாக இருக்கின்றன. ஒதுக்கி, ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த சிலநல்ல -திறமை மிக்க மூத்த IAS அதிகாரிகளுக்குமீண்டும் முக்கியமான பொறுப்புகள் அளித்திருப்பதுவரவேற்கத்தக்கது…. அவர்களை எல்லாம் சுதந்திரமாகசெயல்பட அனுமதித்தாலே போதும்… நிர்வாகம் சிறக்கும்.. ஆனால் – புதிய அரசில் – பழம் தின்று கொட்டையும் போட்ட அனுபவமிக்க (!!!) … Continue reading

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்