This gallery contains 1 photo.
ஒரு வியப்பூட்டும் தகவல்/புகைப்படத்தைப் பார்த்தேன். 40 வருடங்களாக – ஒரே கார், ஒரே டிரைவரைவைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதலாளி – தன் குடும்ப உறுப்பினர்களுடன் 40 ஆண்டுகளுக்கு முன்னர்புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே இடத்திற்கு சென்று,மீண்டும் அதே வரிசையில் நின்று புகைப்படம்எடுத்துக் கொண்டிருக்கிறார்…. நிச்சயம் அபூர்வமான நிகழ்வு தானே …!!!