Tag Archives: 2050-ல் சாத்தியம்

வியப்பில் ஆழ்த்தும் யோசனைகள் –

This gallery contains 1 photo.

துருக்கி, இஸ்தாம்புல்’லில் “Dahir Insaat”(தாஹிர் இன்சாட் .. ) என்கிற பெயரில் தனது அலுவலகத்தைஅமைத்துக் கொண்டு இயங்குகிறார் ஒரு ரஷ்ய விஞ்ஞானி /எஞ்சினீயர்….Dahir Semenov…. எதிர்காலத்தில் பெருநகரங்களில் போக்குவரத்தைசுலபமாக நிர்வகிக்க, எளிதாகவும், வசதியாகவும், வேகமாகவும்இயங்கக்கூடிய வாகனங்களின் டிசைன்களையும், உயரமான அடுக்குமாடிகளில் தீப்பிடிக்கும்போது,எளிதில் அந்த இடத்தை அடைந்து தீயை அணைக்கும்எந்திரங்களையும் – இவர்கள் வடிவமைத்து, வீடியோ வடிவில்தங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,