Tag Archives: 2024 தேர்தல்கள்

கட்சித் தலைவராக யார் வந்தாலும் – காங்கிரஸ் leader …ராகுல் காந்திதான் – ப.சிதம்பரம் வெளிப்படையான பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………. ராகுல் காந்தி அவர்கள் நடைப்பயணம் துவங்கிய3-ஆம் நாள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட பேட்டி இது. பேட்டி எடுப்பவர், முக்கியமானதொரு நேரத்தில்கேள்விகளை கேட்கிறார்… இந்த கால கட்டத்திற்குபொருத்தமான, நாமே கேட்க விரும்பும் – அவசியமான கேள்விகளை –எந்தவித தயக்கமுமின்றி – நேரடியாகக் கேட்கிறார். பதில் சொல்லும் ப.சிதம்பரம் அவர்கள், நழுவாமல்,வழுக்காமல் – வெளிப்படையாக எல்லா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்