This gallery contains 2 photos.
…. ….. 2-ஆம் உலகப்போர்….துவங்கிய நேரம் – ஹிட்லரின் வெறி கொண்ட படைகளின் தாக்குதல் ஒரு புறம்…. ரஷ்யப்படைகளின் ஆக்கிரமிப்பு மறுபுறம்…. “போலந்த்” என்கிற நாடே உலகப்படத்தில் இருக்கக்கூடாதுஎன்பது போல் வெறியுடன் தாக்குதல் நடத்தின 2 நாடுகளும்… போலந்த் மக்கள் உயிர் பிழைக்க – கிடைத்த வழிகளிலெல்லாம்ஓடினர்… குடும்பங்கள் சிதறின ….ஆண்கள் ஒரு பக்கம்..பெண்களும், குழந்தைகளும் … Continue reading