This gallery contains 2 photos.
……. ……. bbc செய்தித் தளத்தில் ஒரு கட்டுரை படித்தேன்….2-ஆம் உலகப் போர் சமயத்தில், நாஜிக்களிடமிருந்து தப்பிக்கமறைந்து பதுங்கி வாழ்ந்த ஒரு 13-14 வயது யூதப்பெண்எழுதிய டைரி பற்றிய கட்டுரை….. வித்தியாசமான தகவல்களைதரும் அந்த கட்டுரையை சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன்….. 1929-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதியன்று பிறந்த ஆன்னிஃபிராங்க் நெதர்லாந்தில் நாஜி இனப்படுகொலை நேரத்தின்போது,இளம் … Continue reading