Tag Archives: லா.ச.ரா.

அபூர்வ ராகம் – லா.ச. ரா.( கொஞ்சம் வித்தியாசமான கதை )

This gallery contains 1 photo.

…… ….. வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால்ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாதுமுளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்துராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான்அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய்பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள்முன்னதாகவே வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

சந்தேகம் ….

This gallery contains 1 photo.

…. …. `உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில்நெருப்பு’ என எழுதினால், அங்குபொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்பது எழுத்தாளர் லா.ச.ராமாமிருதத்தின் புகழ்பெற்ற சொல். மொழியையும் உணர்வையும்எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா…அவர்களின்சிறுகதையொன்று இங்கே …! “அங்குல்ய ப்ரதானம் ” – லா.ச.ரா. ………………. மோதிரத்தைக் காணோம். எப்படி? இரவு, படுக்கு முன், … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பாற்கடல் – லா.ச. ரா.….( 70 வருடங்களுக்கு முன், ஜெகதா – இன்னமும் சாந்தி நிகழாத – ஒரு பிராமண குடும்பத்து, – 5-வது மருமகள், வெளியூர் போயிருக்கும் தன் புருஷனுக்கு, தன் மனதில் இருக்கும் அத்தனையையும் கொட்டி, எழுதிய ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ….!!! )

This gallery contains 1 photo.

…….. ….. ( கொஞ்சம் நீளம் … ஆனால் – பொறுமையாக படித்தால் – பொக்கிஷம்….) நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே LAASARAA இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க,செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,