This gallery contains 2 photos.
காமராஜ் வீட்டில் திணற திணற ரெய்டு..ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் நகைகளை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை! ……………………………………….. இந்த தலைப்பிலான செய்தியில் இரண்டு மாறுபட்டதகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 1) திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் … Continue reading