This gallery contains 1 photo.
துபாய்-ல் பணத்திற்கென்ன குறைச்சல்….எல்லாருமே வசதியாகத் தானே இருப்பார்கள் என்றுபொதுவாக நினைக்கத் தோன்றும். அந்தக் கருத்து மாற்றிக்கொள்ளப்படவேண்டும். இங்கிருந்து அங்கே போய் சம்பாதிப்பவர்களில்,குறைந்த வருமானம் பெறும் பலர், தங்கள்சம்பளப்பணத்தில் பெரும்பகுதியை, குடும்பத்திற்குஅனுப்பி விட்டு, அங்கே அரைகுறையாக வயிற்றைநிரப்பிக்கொள்ளும் சம்பவங்கள் உண்டு.அத்தகையோரின் வயிற்றுப்பசியை தீர்க்கஇப்படி ஒரு வழி காணப்பட்டிருக்கிறது. இதே ஏடிஎம்-ல் நிதியுதவி செய்ய விரும்புவோருக்கும்வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நல்ல … Continue reading