Tag Archives: ராஜாஜி

சாராய சாம்ராஜ்யம் – துவக்கமும், வளர்ச்சியும் -வித்திட்ட கலைஞரின் மாட்சியும்…..!!!

This gallery contains 4 photos.

………………………………………………… …………………………………………………….. ஜூலை, 2015-ல் விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது.அதன் தலைப்பு – ” 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில்ஏமாந்து விட்டாரா என்ன …? “ அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா அவர்கள்….!!! அடுத்த 8 மாதங்களில், ஏப்ரல் 2016-ல் சட்டமன்றத் தேர்தல்நடைபெறவிருந்தது….. இப்போது சிலர் அந்த கட்டுரையை ஆர்வமாக, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

“கண்ணன் பிழைத்தான்” – ராஜாஜி அவர்கள் எழுதியது ….

This gallery contains 5 photos.

தலை சிறந்த சுதந்திரப்போராட்ட வீரரும், தேசபக்தர் – ராஜதந்திரி-அரசியல்வாதியுமான – ராஜாஜி அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட…. ராமாயணத்தையும்(சக்கரவர்த்தித் திருமகன்) , மகாபாரதத்தையும் (வியாசர் விருந்து) தமிழில் வடித்த ராஜாஜி அவர்கள் சில சிறுகதைகளைக்கூட எழுதி இருக்கிறார். அந்தக் காலத்தில் அவர் எழுதிய அற்புதமான சிறுகதை ஒன்று கீழே -(நன்றி-கல்கி)

More Galleries | Tagged , ,

தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)

This gallery contains 2 photos.

ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து ….இன்னொருத்தர் கனடாவிலிருந்து ….இன்னொருவர் – திருச்சியிலிருந்து …. நிதிவசதிகளிலோ, சௌகரியங்களிலோஇவர்கள் யாருக்கும் குறையொன்றுமில்லை என்றாலும் கூடஇவர்கள் அனைவருக்கும் வேறு மாதிரி ஒரு குறை…..!இவர்களில் இருவருக்கு வெளிநாட்டிலேயே தொடர்ந்துவாரிசுகளுடன் இருக்க வேண்டிய நிலை…மூன்றாமவருக்கு காடாறு மாதம்… நாடாறு மாதம்… இவர்களைத் தவிர எனது வலைத்தளத்துக்கு அப்பாற்பட்டநண்பர்கள் சிலருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு.பிள்ளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்