Tag Archives: ரஜினி

ரஜினி தரும் சில புதிய சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடியவிஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறையதன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்… ஆனால், ரஜினியின் பலமே இது தான்.தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது. பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,தான் சம்பந்தப்பட்ட – நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” சூப்பர் ஸ்டார் ” யாருன்னு கேட்டா …..

This gallery contains 1 photo.

…………….. …………… ” சூப்பர் ஸ்டார் ” யாருன்னு கேட்டா ….. ரஜினி என்ன சொல்வார் ,,,,?

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

” துன்பம் நேர்கையில்” – ரஜினி

ரஜினி நல்ல செய்திகளைச் சொல்வது அபூர்வம் அல்ல…அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாசிடிவாக எதாவது சொல்வது அவர் வழக்கம் தான்.… இங்கே – அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசிய நம்பிக்கையூட்டும் செய்திகள் சேர்த்து தொகுக்கப்பட்டிருக்கின்றன – காணொலி – நம்பிக்கையூட்டும் ரஜினிகாந்த் …..!!! …………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

“வாழ்க்கையே வெறுத்துப்போச்சு”திருமதி சுஜாதா பேட்டி –

This gallery contains 2 photos.

மிஸ்டர் சுஜாதா அவர்களின் பேட்டியை சிலமுறை பார்த்து விட்டோம்… சுஜாதா அவர்களின் மனைவி Mrs.சுஜாதா அவர்களின்பேட்டியையும் பார்த்தால் தானே இந்த சுற்றுமுழுமை பெறும்…. மிஸ்டர் சுஜாதா அவர்களுடனான தனது வாழ்க்கை பற்றியநினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா…

More Galleries | Tagged , , , , , , , , ,

கே.பாலசந்தர் பற்றி ரஜினி –

This gallery contains 1 photo.

தனக்கும், தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும்,குருநாதருமாகிய கே.பாலசந்தர் அவர்களுக்கும் உள்ளஉறவு பற்றி விளக்கமாகப் பேசுகிறார் ரஜினி. “முத்து” படத்தின் வெள்ளிவிழாவில் பேசிய காணொலி –

More Galleries | Tagged , , , , , , ,

கைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் –

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ….. நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போதுஇருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.அங்குதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எத்தனை நாளாயிற்று – கலைஞரை இப்படிப் பார்த்து….!!!

This gallery contains 1 photo.

இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்துஎவ்வளவு நாட்களாயிற்று….. !!! ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….ஏன்….? கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!! ( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்பயன்படுத்திக் கொண்ட விதம்……? எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாகஅத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்