Tag Archives: மதம்

பகுதி (2) – இந்து மதம், கீதை பற்றிய புரிதல்கள் ….

This gallery contains 1 photo.

( பகுதி -1 -ன் தொடர்ச்சி ….) இந்து ஞான மரபைப் பற்றி,மிக அழகாகவும், விரிவாகவும் விளக்குகிறார் திரு.ஜெயமோகன். மிக நீண்ட கட்டுரை இது.. வேண்டுமென்றே தான் இதைஒரே பகுதியில் தந்திருக்கிறேன். இதற்காகவென்று அரை மணி நேரம் தனியேஒதுக்கிக் கொள்ளுங்கள் – அது எவ்வளவு உபயோகமாகஇருந்தது என்பதை படித்தபின் நீங்களே உணர்வீர்கள். நிதானமாகப் படித்து உள்வாங்கும்போது,எப்பேற்பட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அல்லா கோவில் ….!!!

தஞ்சாவூர் அருகே இந்துக்கள் கொண்டாடியமொகரம் பண்டிகை – Published on : 20th August 2021https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/mogaram-festival-celebrated-by-hindus-near-thanjavur-3683443.html பஞ்சா கரகத்துடன் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள். தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடுபுதூர்கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றும்விதமாக மொகரம் பண்டிகையை இந்துக்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினர். இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம்மாதத்தின் பத்தாம் நாளை மொகரம் பண்டிகையாகஇஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்