This gallery contains 1 photo.
ஒரு அதிசயமான சரித்திர சம்பவம் குறித்து படித்தேன்…1892-ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கானகட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபலஇசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம்வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால்,படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவுசெய்தனர். அதற்காக, … Continue reading