Tag Archives: பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்…..? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது…. ?

This gallery contains 3 photos.

…………………………. பழுவேட்டரையர்கள் ஆண்ட நாடு எது? இப்போ எப்படி இருக்கிறது? இந்த இடத்தை ஒரு பிபிசி காணொலி – மிக அழகாக காட்டுகிறது…. வாருங்கள் – காண்போம் …

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பிரமிக்க வைக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் காட்சிகள் –

This gallery contains 2 photos.

சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைக்காவியத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில …. .………………………… …………… …… …………….. வந்தியத்தேவன் சண்டைக்காட்சி ஒத்திகை –……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

This gallery contains 9 photos.

பொன்னியின் செல்வன் படம் உருவான விதம் குறித்துஇயக்குநர் மணிரத்னம் அவர்களை விகடன் தளம்விசேஷ பேட்டி எடுத்திருக்கிறது… அதிலிருந்து கொஞ்சம் – ‘பொன்னியின் செல்வ’னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

25 ஆண்டுகள் ஆகி விட்டன…!!! ஆனாலும், மறக்க முடியுமா ….?

This gallery contains 9 photos.

………………………. பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு நிகழ்வைகொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்…என் கவனம் முழுவதும், முதல் வரிசையில் அமர்ந்துஅமைதியாக சிரித்துக் கொண்டிருந்த மணிரத்னம்என்கிற அந்த மாபெரும் கலைமேதையின் மீது தான். படம் கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதோ இல்லையோதெரியாது; ஆனால் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றுமனதார விரும்புகிறேன்; வேண்டுகிறேன். மணிரத்னம்என்கிற அற்புதமான தமிழ் படைப்பாளியின் பெயர்உலக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

பொன்னியின் செல்வன்(காவிரி மைந்தன்…. ????? – !!! ) –நேற்றிரவு வெளியான ட்ரெயிலர்

This gallery contains 1 photo.

……………………………. ………………………………. காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரை நான்வைத்துக் கொண்டதற்கு காரணமானவர்அமரர் கல்கி’யின் அற்புதமான கதாபாத்திரமானபொன்னியின் செல்வன் தான்….. 10-12 வயதில் நான் முதன் முதலில் கல்கிவார இதழில் படித்த நீண்ட தொடர்கதை –“பொன்னியின் செல்வன்” … இந்த வலைத்தளத்தை துவங்க நான் முயற்சித்தபோது,என் சிறுவயது ஹீரோவான பொன்னியின் செல்வன்என்கிற புனைபெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்…. ஆனால், ஏற்கெனவே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

” பொன்னியின் செல்வன் ” படம் பற்றி -திரைக்கதை எழுதிய ஜெயமோகன்……

This gallery contains 7 photos.

……………………. கல்கி அவர்களின் மறக்க முடியாத காவியம்,இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கைவண்ணத்தில்திரைச்சித்திரமாக உருவாகி வருவது தெரிந்ததே…. படம் வெளியாகும் நாளை அனைவரும் ஆவலோடுஎதிர்பார்த்து வரும் வேளையில், படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும்நாளும் கூடி வருகிறது….. கல்கியின் கதைக்கு – திரைக்கதை வடிவம் கொடுத்து,வசனமும் எழுதியுள்ள ஜெயமோகன் அவர்கள்படம் எப்படி இருக்குமென்கிற கேள்விக்கு தந்துள்ளவிளக்கம் கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்