Tag Archives: பொது

கம்பெனிகளாக மாறும் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் ….

This gallery contains 1 photo.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாடு, கண்காணிப்பில் இருந்தபாதுகாப்பு உற்பத்தித் துறையிலுள்ள,41 ராணுவ சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் –அக்டோபர் 1-ந்தேதி முதல்,7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன…. இது பற்றிய ஒரு சிறு குறிப்பு கீழே – Ordnance Factory Board (OFB), consistingof the Indian Ordnance Factories,now known as Directorate of Ordnance(Coordination & … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கண்ணானாய் – காண்பதுமானாய் ….!!!

This gallery contains 1 photo.

நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு சாதனை…26 நூல்கள்(பாகங்கள்), 26,000 பக்கங்கள்,7 வருடங்கள் தொடர்ச்சியாக தினமும் ஒரு அத்தியாயம் –உலக அளவிலேயே மிகப்பெரிய நாவல் …. மஹாபாரதத்தின் மறு ஆக்கம் – “வெண்முரசு” அற்புதமானதமிழ் நடையில் …. ஜெயமோகன் அவர்களின் “வெண்முரசு” நாவலைக்கொண்டாடும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இயங்கும்விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒரு நிகழ்ச்சியை – “வெண்முரசு இசைக்கொண்டாட்டம்” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அதே – cerebral hemorrhage அட்டாக் …

This gallery contains 1 photo.

ஏறக்குறைய – 26 ஆண்டுகளுக்கு முன்னர்,என் சின்ன மகளை, அவளது 16-வது வயதில்,திடீரென்று தாக்கியது – cerebral hemorrhage – மூளைக்குச் செல்லும் நுண்ணிய ரத்த நாளத்தில் வெடிப்பு – ( A brain hemorrhage is a type of stroke.It’s caused by an artery in the brainbursting and causing … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சுடச்சுட திமுக வம்புகளும், லஞ்சக் கதைகளும் – உபயம் ….???

This gallery contains 1 photo.

வம்பு 1 – “பெரிய அறைதான் வேண்டும்!’’அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்,தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைபோதுமானதாக இல்லை என்று பொதுத்துறையிடம்முறையிட்டிருக்கிறார். இப்போதுள்ள அறையைவிடபெரிய அறையை நிர்வாக வசதிக்காகக் கேட்பவர்,நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அறைக்கு அருகேஅறையை எதிர்பார்க்கிறாராம். அதைத் தர வேண்டுமானால், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின்அறைகளை காலிசெய்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமாம்.`அதைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆசிரியர்கள் .. அழுக்கு நீங்கட்டும் –

This gallery contains 1 photo.

எப்பேற்பட்ட சிறப்பு உள்ளவர்களாக இருந்த / இருக்க வேண்டியஆசிரியர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் -? பள்ளிக்கூடங்களுக்குப் பாடம் நடத்துகிறேன் என்கிறார்திரு.சுகி சிவம்…. மாணவிகள் சொன்னால் தான் புகாரா…?தங்களிடையே கருப்பு ஆடுகள் இருந்தால், அவர்களை அடையாளம்கண்டு வெளியேற்றுவது சக ஆசிரியர்களின் கடமை இல்லையா…?

More Galleries | Tagged , , , , , , , ,

இஸ்ரேலும் – மொசாட்’டும் ….!!!

This gallery contains 1 photo.

மிகச்சிறிய மத்திய தரைக்கடல் பகுதி நாடு இஸ்ரேல்…நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் ” நெகவ் ” பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒருசிறிய நாடு. தமிழ்நாட்டின் ஆறில் ஒரு பங்கு எனலாம். பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இஸ்ரேல் மீது இருந்தபோதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா ?

This gallery contains 2 photos.

“கருட புராணம்” படிக்க  “அந்நியன்” வர வேண்டுமா ? பொதுத்துறை வங்கிகள் என்பவை இந்த நாட்டின் மக்களது வங்கிகள். அதன் லாப நஷ்டங்களுக்கு இறுதிப் பொறுப்பு ஏற்பது மத்திய அரசு என்பதால் – நாம் தான் அதன் உண்மையான சொந்தக்காரர்கள். நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள். நெருங்கிய நண்பர் என்றாலும் கூட, கடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்