Tag Archives: பெரியார்

பெரியாரை ” தேசத்துரோக ” குற்றம் சாட்டி, சிறையில்அடைக்கத் துடித்த கருணாநிதியை தெரியுமா உங்களுக்கு….?

This gallery contains 2 photos.

“தந்தை பெரியார்” என்று சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வரும்இன்றைய திமுக-வை எல்லாருக்கும் தெரியும்….. ஆனால், இதே பெரியாரை தேசத்துரோக குற்றம் சாட்டி,சிறையில் அடைக்கச் சொல்லி கடுமையாகப் போராடிய கலைஞர்கருணாநிதியை இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க முடியும்….? 11-3-1966 – காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது;தமிழக சட்டமன்றத்தில் பெரியாரை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழக அரசியல் தலைவர்களின் சில அபூர்வ புகைப்படங்கள் …

This gallery contains 1 photo.

வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு ஆராய்ச்சி….!!! – தந்தை பெரியாரும் அவரது தாடியும் ….

பெரியார் அவர்கள் தாடி வளர்ப்பது குறித்துஒரு சமயம் தீவிரமாக ஒரு ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது.சீரியசான விஷயம் எதுவுமில்லை – தமாஷ் தான்…!!! இதற்கு பெரியார் அவர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில்வெவ்வேறு காரணங்களை சொல்லி இருக்கிறார்என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. அந்தக்காலத்திய சுயமரியாதை நண்பர்கள் – ஒரு நாள் இரவுபெரியார் வீட்டு மாடியிலேயே ”அய்யா தாடி வளர்ப்பது ஏன்”என்று தங்களுக்குள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

This gallery contains 1 photo.

கலைஞரின் பராசக்தி வசனம் நினைவிற்கு வருகிறது…. “கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”…… இப்போது அதை கொஞ்சம் திருத்திக்கொள்ள வேண்டிஇருக்கிறது. “கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாகிவிடக்கூடாது ….” இன்று ஒரு பின்னூட்டத்தில் விவரமாக சிலகருத்துகளை தெரிவித்திருந்தேன்… ஆனால்,பின்னூட்டத்தில் எழுதுவதை விட – இடுகையாக பதிவுசெய்தால் தான் அதிக வாசகர்களிடம் சென்றடையும்என்று தோன்றியது… எனவே இந்த இடுகை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்