Tag Archives: பாரத் ஜோடோ

“பாரத் ஜோடோ” வும் -இடது சாரி இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா’வும் –

This gallery contains 2 photos.

பாடகர் கிருஷ்ணா, தமிழகத்தில், தன் கர்நாடகஇசைப் புலமைக்காக பிரசித்தி பெற்றவர்….ஆனால், தனதுதொழில் இயல்புக்கு முற்றிலும் மாறானதாக அவருக்குஇன்னொரு பிம்பம் உண்டு… சிலர் அதை விரும்புவர்.சிலருக்கு அது பிடிப்பதில்லை; இடதுசாரி சிந்தனையாளர், மற்றும் சமூக ஆர்வலர்,செயல்பாட்டாளரான அவர் அடிக்கடி வெளியிடும் சிலவித்தியாசமான கருத்துகள் இளைஞர்களில் பலரை கவர்ந்தாலும், பெரும்பாலான முதியவர்கள் அவற்றை ஏற்பதில்லை. காங்கிரஸ் கட்சியை என்றுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராகுல் காந்தியின் துணிச்சல் ….!!!

This gallery contains 2 photos.

பெரும்பாலான அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டுஹிந்திக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தலைவர்கள், எந்த மாநிலத்திற்கு போனாலும் ஹிந்தியிலேயேபேசி வரும் நிலையில் – மத்திய அரசிலும் கிட்டத்தட்ட அனைத்துநடவடிக்கைகளும் ஹிந்தியிலேயே நிகழும் நிலையில் – கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தை ஒழித்துக்கட்டும்முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில் – ஹிந்தி ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்,ஹிந்தி பெல்ட்டின் முக்கியமான ஓரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்…. ?

This gallery contains 1 photo.

…………………………… கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்? ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குள் முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி, அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு,“தந்தையை இழந்துவிட்டேன்; நாட்டை ஒருபோதும் இழக்கமாட்டேன்’ என சூளுரைத்து கன்னியாகுமரியிலிருந்து தனது நடைப்பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். மாலுமி இல்லாமல் மூழ்கும் கப்பலாக தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்