Tag Archives: பாஜக

ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

This gallery contains 1 photo.

பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் – “பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திரநாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்குகேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பைஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்டதீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” தி.மு.க செய்வது பித்தலாட்ட அரசியல் “..!!! – பழ.கருப்பையா’வின் தற்போதைய கொள்கை பிரகடனம்….!!!

This gallery contains 1 photo.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“திருமதி முதன்மை”க்கு கோபமாம் …..?

தலைப்பை எசகு பிசகாகப் போட்டுவிட்டு உள்ளேசரக்கு இல்லாமல் கதை விடுவதில் ஜூனியர் விகடன்முந்தி நிற்கிறது…. பெரியதாக தலைப்பு போட்டிருக்கிறது – “என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை… கொதிப்பில் திருமதி முதன்மை!” தலைப்பிற்கு தொடர்பே இல்லாத பல கதைகளை உள்ளே போட்டுவிட்டு,கடைசியில் ஒற்றை வரியில் – ‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும்பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எடப்பாடியா…. அல்லது ஓபிஎஸ்ஸா …? நல்லவரா … வல்லவரா…யார் வேண்டும்…?

This gallery contains 1 photo.

ஒரு தலைவராகப்பட்டவர் –மக்களிடம் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டுதன்னையும், தான் சார்ந்த கட்சியையும் திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்…? நல்லவராகவா…? வல்லவராகவா…? வெறும் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது…அரசியலில் தொடர்ந்து நீடிக்க அது உதவாது… வெறும் வல்லவராக மட்டும் இருந்தால் அதுவும் மக்களுக்குநல்லதல்ல… அவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். எனவே, … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

Exit poll முடிவுகள் – சீமான் சூடான பேட்டி ….

………………………. Exit poll முடிவுகள் பற்றி சீமான் அவர்களிடம்கேட்கப்பட்டபோது, அவர் கொடுத்த சூடான பேட்டி கீழே – சீமான் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றில்நமக்கும் உடன்பாடு உண்டு …. அவை எவை எவை – பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே… வாசக நண்பர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ………… …………. .

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புதிய திமுக எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் வீக்’கானவர்களா…?

This gallery contains 1 photo.

கொடைக்கானல் சென்றிருந்த திரு.ஸ்டாலின்,   இதைப்பற்றித்தான்  அதிக கவலை கொண்டிருந்தார் என்கிறது இந்த செய்தி ….. . புதிதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களில் (ரிசல்ட் 2 மே தான் வரவிருக்கிறது…!!!) 13 பேர் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள்…. சீட்டு வாங்கும்போது தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று தலைமையிடம் தைரியமாகச் சொல்லிவிட்டு, . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்