Tag Archives: பாஜக

ரஜினி’க்காக கிளம்பிய – “அண்ணாமலை எக்ஸ்பிரஸ்” ….… !!!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்,“பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ” என்கிற தமிழகத்தைபீடித்துள்ள கொடிய தொற்றுநோய் குறித்து – அண்மையில் எழுப்பிய புரட்சிகரமான கருத்துகள் மற்றும் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால், நான் தமிழக பாஜக-வின் தலைமைப்பதவியிலிருந்து விலகுவேன் என்று சொன்னது – ஆகியவை குறித்தெல்லாம் பல தளங்களிலும்விவாதிக்கப்பட்டு வருகின்றன…. இது குறித்து … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

EVENING POST -பாராளுமன்றம் ஸ்தம்பித்து போனதற்கு யார் – (என்ன) காரணம் …???

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகள்ஸ்தம்பித்து நிற்கின்றன. இதற்கு யார் காரணம் …??? ராகுல் காந்தி – வெளிநாட்டில் (இங்கிலாந்தில்)இந்திய நாட்டை அவமதித்துப் பேசினார்… அதற்காக அவர்பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுஆளும் பாஜக அமளியில் ஈடுபடுகிறது. 1) இதற்கு முன், பிரதமர் மோடிஜி, வெளிநாடுகளுக்குச்சென்றபோது, நம் நாட்டை குறை கூறி பேசியவற்றைபட்டியல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தீர்ப்பை முழுசாக படித்தால் – முடிவு வேறு…???

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………………. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கேஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்குசாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றனஎன்கிறார் தராசு ஷ்யாம்…. அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே…. தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!! ……………………………………… . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இந்த பேட்டி, சொல்கிற – சில மறைமுகச் செய்திகள் …!!!

This gallery contains 1 photo.

……………………………….. “பாரத் ஜோடோ ” யாத்திரையில் கலந்துகொள்ளடெல்லி சென்ற ம. நீ. மன்ற மையம் தலைவர் கமல்ஹாசன்,ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்…. பாரத் ஜோடோ தளத்தில் வெளியான அவர்களது பேட்டியை, பேட்டியில் பேசப்பட்டதைத் தவிர, இதன் பின்னணியில்வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளன என்பது புரிகிறது. தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி, திமுக அணியை விட்டுவெளியே வந்து, தனியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அர்விந்த் கெஜ்ரிவாலை இயக்குவது RSS -ஆ …??? கெஜ்ரிவால் – பா.ஜ.க-வின் -பி’ டீமா….???

This gallery contains 2 photos.

இந்துத்துவ ரூட்டைப் பிடிக்கும் ஆம் ஆத்மி… கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா……?-என்று தலைப்பு போட்டு கேட்கிறது விகடன் …..!!! கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா……? தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்’ என்று முழங்கிவருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். மறுபுறமோ,பா.ஜ.க-வின் `பி’ டீம்தான் ஆம் ஆத்மி. ஆர்.எஸ்.எஸ்வழியைப் பின்பற்றி இந்தியாவில், இந்துத்துவாவைநிலைநிறுத்த நினைக்கிறார் கெஜ்ரிவால்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்…. ?

This gallery contains 1 photo.

…………………………… கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்? ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குள் முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி, அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு,“தந்தையை இழந்துவிட்டேன்; நாட்டை ஒருபோதும் இழக்கமாட்டேன்’ என சூளுரைத்து கன்னியாகுமரியிலிருந்து தனது நடைப்பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். மாலுமி இல்லாமல் மூழ்கும் கப்பலாக தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்