This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………….. சுப்ரீம் கோர்ட்டில், எடப்பாடியாருக்கு சாதகமாக இப்படியொருதீர்ப்பு வருமென்பதை பாஜக தலைமை எதிர்பார்க்கவில்லைஎன்பது அதன் ரெஸ்பான்ஸை பார்த்தாலே தெரிகிறது. எடப்பாடியார் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை –என்பதை பாஜக உணர்ந்திருந்தாலும், பாசம் –அவர் வைத்திருக்கும் ஓட்டுகளின் மீதுள்ள பாசம் காரணமாகமட்டுமேபாஜக அவரை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துவேலை செய்கிறது. ஆனால், எடப்பாடியார் நூற்றுக்கு நூறு சதவீதம் ,பாராளுமன்ற … Continue reading