This gallery contains 2 photos.
………………. ………………….. எதேச்சையாக ஒரு வீடியோவை காண நேர்ந்தது…பார்த்தால், முந்தானை முடிச்சு பாக்கியராஜ்பற்றி எம்.ஜி.ஆர்….விலாவாரியாக விவரித்துப்பேசுகிறார்…. கீழே – ……………… ……………… -கூடவே ஒரு போனஸ் – .………………………………………..

This gallery contains 1 photo.
……………. நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப்பற்றிய ஒருசுவாரஸ்யமான பேச்சு – பேசுபவர் பாக்கியராஜ் ….!!! ………….. .……………………………………………….
அண்மையில் உடல்நலம் குன்றி இருந்தபோதுசில பழைய தமிழ்ப்படங்களைத் தேடியெடுத்து பார்த்து,அதன் மூலம் கொஞ்ச நேரமாவது வலியை குறைத்துக்கொள்ளமுயன்றேன்…. அவற்றில் ஒன்று “அந்த 7 நாட்கள்….”வலியைக்குறைத்த பாக்கியராஜ் அவர்களுக்கு நன்றியுடன்அதை மறந்து விட்டேன்…. பிறகு தமிழ் இந்து தளத்தில்,திரு.வி.ராம்ஜி எழுதிய ஒரு கட்டுரையை பார்த்தபோது,நாமும் பாக்கியராஜ அவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாகஅந்த கட்டுரையை எடுத்து இங்கே பதியவேண்டும் என்றுதோன்றியது…. … Continue reading