This gallery contains 1 photo.
பொதுவாகவே நல்ல திரைப்பட பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… 8-9 வயதில் பிடித்துக்கொண்ட பழக்கம் இப்போதும் கூட தொடர்கிறது… நல்ல பாடல்களை கேட்க நேர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரம் நின்று ரசித்துவிட்டுத் தான் நகர்வேன். இப்போது அந்த வரிசையில், கர்நாடக மெல்லிசைப் பாடல்களும் சேர்ந்து கொண்டன. நீண்ட காலம் வடக்கே இருந்ததால், தமிழைப்போலவே, ஹிந்தி … Continue reading