Tag Archives: பழைய தமிழ் சினிமா

இளமை கொலுவிருக்கும்… இனிமை குடியிருக்கும் ——- 50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 10 )

This gallery contains 2 photos.

சந்தேகமே இல்லை – பெண் என்பவள் இயற்கையின் சீதனப்பரிசு தான்….!!! இளமை கொலுவிருக்கும்இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்இல்லாமல் சுகமில்லை உலகத்திலே அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோஅணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்இயற்கையின் சீதனப் பரிசல்லவோ பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒருபூவைக்கு மாலையிடும் மணம் வருமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….

இந்தப்பாடலை கேட்கும்போதே ஒருவிதஉற்சாகம் தொற்றிக்கொள்ளும்….. இளமை பொங்க குதித்துக்கொண்டு கடற்கரையில்ஆட்டம் போடும் சிவாஜியும், பத்மினியும் ….அவர்களுக்கு இணையாக துள்ளும்விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை…. சிலருக்கு சி.எஸ்.ஜெயராமன் குரல் பிடிக்காது….காரணம் கேட்டால் எந்த கதாநாயகனுக்கும்அவரது குரல் பொருந்தாது என்பார்கள்…. அதனாலென்ன –எந்த கதாநாயகன் ஒரிஜினலாக பாடுகிறார்…?எல்லாருக்குமே பின்னணிக் குரல் தானே….? எனவே கதாநாயகனையும், பாடலையும்பிரித்து ரசிப்பதில் நமக்கென்ன சிரமம்….? சி.எஸ்.ஜெயராமன்,கண்டசாலா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 8 )அமைதியில்லாதென் மனமே ….

1951-ல் தமிழ், தெலுங்கு – இரண்டு மொழிகளிலும்தனித்தனியாக எடுக்கப்பட்டு வெளிவந்த படம்“பாதாள பைரவி” இரண்டிலுமே மாபெரும் வெற்றி பெற்றது.தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய முதல் படம்என்று சரித்திரம் படைத்தது. நாகிரெட்டி, சக்ரபாணி (விஜயா ப்ரொடக்ஷன்ஸ்)தயாரிக்க, பிரபல பின்னணி பாடகர்கண்டசாலா இசையமைக்க –படத்தில் பாடல்கள் மிக நன்றாக வந்தன….முக்கியமாக மெலடிக்கள் ..பெரும்பாலும் கண்டசாலாவே பாடினார்…. என்.டி.ஆர். அவர்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 6 ) -சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி …..

1955-ல் வெளியான படம் “டவுன் பஸ்” –பெரிதாக வெற்றி பெற்ற படம் என்று சொல்ல முடியாது.அஞ்சலிதேவி, எம்.என்.கண்ணப்பா என்று அதிகம்புகழ்பெறாதவர்கள் நடித்த படம்… இசையமைப்பு – கே.வி.,மஹாதேவன் அவர்கள். ஆனால், இந்தப்பாடல் மட்டும் மிகச்சிறப்பாக அமைந்து,அனைவருக்கும் பிடித்தது…. முக்கிய காரணம் அந்த குழந்தைக்குரலும்,அதற்குச் சொந்தமான எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களுமே … தமிழ்த் திரையுலகில் தனியாகத் தெரிந்தார் ராஜேஸ்வரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –இதில், மறைந்தது சில காலம்தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –மயங்குது எதிர்காலம் …. பல காலம் வரை….இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன. 15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்