This gallery contains 2 photos.
கணவனின் “ஆண்மை இழத்தல்” என்பதையேபடத்தின் மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டஇந்தப்படத்தின் கதாசிரியர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். “சாரதா” வெளியானது 1962-ல். முக்கிய பாத்திரங்களில்மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்,விஜயகுமாரியும். பல நண்பர்களின் ஆலோசனையையும் மீறி துணிச்சலாகஇந்தப்படத்தை தயாரித்தார் திரு.ஏ.எல்.ஸ்ரீநிவாசன்.இந்தக் கதையை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான் இதை இயக்கவும் பொருத்தமானவர் என்றும்நினைத்து அவரையே இயக்குனர் ஆக்கினார். இந்தப்படத்தின் மூலம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்என்னும் அருமையான இயக்குநர் … Continue reading