Tag Archives: பழைய தமிழ்ப்படம்

வெண்ணிலாவும் வானும் போலே -50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 19 )

This gallery contains 1 photo.

1954-ல் வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”திரைப்பட இலக்கணப்படி கதாநாயகனும், நாயகியுமாகடி.ஆ.ராமச்சந்திரனையும், ராகினியையும் தான் கருதவேண்டும்…. ஆனால், நிஜத்தில், சிவாஜியும், பத்மினியும் தான் இதில்முக்கிய பாத்திரங்கள்.. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் முழுநீளநகைச்சுவைப்படம் இது…. வெற்றிகரமாக ஓடியது.பார்க்காதவர்கள் – வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்….இப்போதும் ரசிக்கும். முழு படமும் யூ-ட்யூபில்கிடைக்கிறது…லிங்க் – கீழே – கடைசியில்…. பாரதிதாசன் அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

மொகலே ஆஜம் – ப்யார் கியா தோ டர்னா க்யா….?50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 17 )

This gallery contains 1 photo.

இந்தி(ய) திரைப்பட சரித்திரத்தில் மறக்க முடியாத ஒருபடம் 1961- ல் வெளிவந்த மொகலே ஆஜம் (Mugal-e-Azam )… ஏன் அப்படி….? சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சரித்திர பாத்திரமானஅக்பரையும், அவர் மகன் சலீமையும் (பிற்காலத்தில் ஜஹாங்கீர்…)கற்பனை பாத்திரமான அனார்கலி என்கிற அழகிய நாட்டியமங்கையையும் வைத்து – 1922-ல் எழுதப்பட்ட கதையை,1944-ல் வாசித்த திரைப்பட இயக்குநர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தென்றல் உறங்கியபோதும் -50 ஆண்டுகளுக்கும் மேலாக- ( 15 )

This gallery contains 1 photo.

1958-ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் படம்பெற்ற மகனை விற்ற அன்னை -விசித்திரமான பெயர்…! அப்போதெல்லாம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி, வருடத்திற்கு3-4 தமிழ்ப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்தது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவருமேமாதச்சம்பளத்திற்கு தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்…துவக்க கால வாழ்க்கையில் இருந்தபோது,கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியும்கூட இதில் சேர்த்தி. நான் இந்தப் படத்தை இன்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

This gallery contains 1 photo.

பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது. படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம். ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன… முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்பாடிய “இது தான் உலகமடா ” ….பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது… பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்