This gallery contains 3 photos.
இன்றைய தமிழ் இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது – 46 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்ட ஒரு அற்புதமான கலைஞரின் வரலாறு இது… இன்றைய இளைஞர்களுக்கு அவரையோ, அவரது நாடகங்களையோ பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. எனக்கு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களை நேரில் ஒருமுறை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பேசக்கூடிய நிலையில் இல்லை. ஸ்ரீரங்கத்தில் … Continue reading