Tag Archives: நிர்வாகம்

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !!

This gallery contains 2 photos.

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !! ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ  அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ?

கோடிக்கணக்கில் பணம் – எப்படி  விடுவார்கள் ? வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும்,   உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….

தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. சென்னையில் தங்கபாலு செய்தியாளர் கூட்டத்தில் தேவை இல்லாமல் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். Law will take its own … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சபாஷ் கிழவா !!!

சபாஷ்  கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் ….. இந்தப் படங்களை கொஞ்சம்  பாருங்கள் …… இது இந்தியா தான்  … இவர்கள்  நம் மக்கள் தான் …. ஆனால் அவர்கள்  கதியைப் பாருங்கள். சேற்றில் உழலும் பன்றி கூட  வசிக்கத் தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள். …. இப்போது இந்தப்  படங்களையும் பாருங்கள் – புருஷன், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், குடும்பம், கோவணம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

சோனியா / ராகுல்  – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்