Tag Archives: நிதின் கட்கரிஜி

அடுத்த பிரதமராக நிதின் கட்கரி …???

This gallery contains 1 photo.

…………………………….. ………………………. கீழே ஒரு செய்திக் காணொளி – ………………….. ………………….. மத்திய அமைச்சர்களில் மிகவும் வித்தியாசமானவர்திரு.நிதின் கட்கரி…. (மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்) மத்திய தரைவழிபோக்குவரத்துத் துறை – இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக – அற்புதமான,உலகத்தரம் வாய்ந்த சாலைகள் தொடர்ந்து உருவாகிபயன்பாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன…அதற்கான ஒரு சான்று தான் மேலேயுள்ள காணொளி. சரியான திட்டமிடல்,குறித்த நேரத்தில் துவக்கி,குறித்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று கட்கரிஜி – க்கு …? ” கங்கா எக்ஸ்பிரஸ் வே ” – சுவாரஸ்யமான சில தகவல்கள் ….!!!

This gallery contains 1 photo.

உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த 2-3 மாதங்களில்மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற விருக்கிறது…. வழக்கம்போல் தேர்தலை முன்னிட்டு, சில சிறப்பு திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன…( 2019 – தேர்தல் சமயத்தில் –நம்ம மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம்அறிவிக்கப்பட்டதே… !!! – நினைவில்லை …? ) அதில் முக்கியமான “கங்கா எக்ஸ்பிரஸ் வே” திட்டத்திற்கு,18-ந்தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது…. அது குறித்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மோடிஜி’க்கும், கட்கரி’ஜிக்கும் – இடையே என்ன பிரச்சினை ….?

This gallery contains 1 photo.

இது தினமலர் ஆக 22, 2021 சொல்வது –https://www.dinamalar.com/news_detail.asp?id=2828232 புதுடில்லி: சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள்முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்தெரிவிக்காமல் ‘ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்’ என,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,