This gallery contains 4 photos.
…. …… இந்தியாவில், பொதுவாக – வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி…” டாப் ” ஹீரோக்கள் அனைவருமே தங்கள் வாரிசுகளைதிரைப்படத் துறையிலேயே நுழைப்பதில் குறியாகஇருக்கிறார்கள்…. முக்கிய காரணம் – அந்த துறையில் எளிதில் கிடைக்கும்பணமும், பெயரும், புகழும், செல்வாக்கும்( அதிருஷ்டமிருந்தால் அரசியல் தொடர்பும் …) வாரிசுகளுக்கு –அதற்கேற்ற தகுதிகளோ,கவர்ச்சிகரமான தோற்றமோ,நடிப்புத் திறமையோ,குரல் வளமோ – இருக்கிறதோ … Continue reading