This gallery contains 1 photo.
. தூத்துக்குடியில், அமைச்சரின் உதவியாளர்கள் என்றுசொல்லப்படும் ரவுடிகளின் லேடஸ்ட் கதை – தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழுஉறுப்பினர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி மாவட்டவிஜய் ரசிகர் மன்ற தலைவரும்கூட. ஆனால் அனைத்தையும் விட, தமிழக மீன்வளத்துறைஅமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் அரசியல் பிஏ என்றுஇவரை கூறுகிறார்கள். சுருக்கமாக சொன்னால் இவர்அமைச்சரின் வலதுகரம் என்றும் … Continue reading