Tag Archives: துபாய்

EVENING POST – துபாயில் இலவச ரொட்டி வழங்கும் ஏடிஎம் ….

This gallery contains 1 photo.

துபாய்-ல் பணத்திற்கென்ன குறைச்சல்….எல்லாருமே வசதியாகத் தானே இருப்பார்கள் என்றுபொதுவாக நினைக்கத் தோன்றும். அந்தக் கருத்து மாற்றிக்கொள்ளப்படவேண்டும். இங்கிருந்து அங்கே போய் சம்பாதிப்பவர்களில்,குறைந்த வருமானம் பெறும் பலர், தங்கள்சம்பளப்பணத்தில் பெரும்பகுதியை, குடும்பத்திற்குஅனுப்பி விட்டு, அங்கே அரைகுறையாக வயிற்றைநிரப்பிக்கொள்ளும் சம்பவங்கள் உண்டு.அத்தகையோரின் வயிற்றுப்பசியை தீர்க்கஇப்படி ஒரு வழி காணப்பட்டிருக்கிறது. இதே ஏடிஎம்-ல் நிதியுதவி செய்ய விரும்புவோருக்கும்வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நல்ல … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உலகிலேயே மிக அழகான கட்டிடம் …Museum of the Future …

This gallery contains 1 photo.

…. … அண்மையில், துபாய் நகரத்தில் திறந்து வைக்கப்பட்ட –உலகிலேயே மிக அழகான கட்டிடம் …Museum of the Future … பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.குறைந்த பட்சம் காணொளியிலாவது இதைஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது அவசியம்… இதைப்பற்றிய விவரங்கள் அனைத்தும்,காணொளியிலேயே காணக் கிடைக்கும். ……. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

பல விஷயங்களை – நம்மால் சொல்ல முடிவதில்லை ….!!!

This gallery contains 1 photo.

….. ….. அரசியலில், அதிகாரத்தில் உள்ள சில தெரிந்த நண்பர்கள்மூலமும், பத்திரிகைகள், செய்தித்தளங்கள், வம்புத் தளங்கள்,ஆங்கில மற்றும் இந்தி தளங்கள் மூலமும் – பரவலாக இல்லாதசில வலைத்தளங்கள் மூலமாகவும் – நிறைய செய்திகள் தெரியவருகின்றன…. இவற்றை 100 சதவீதம் உண்மை என்று உறுதியாகச்சொல்ல முடியாது – ஆனால்… அடிப்படையில் உண்மை… மேற்கொண்டு, அவரவர் விருப்பங்களின்படி சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரிஜினல் ஸ்டண்ட் ….!!!

This gallery contains 1 photo.

டாம் க்ரூஸ்’ன் மிஷன் இம்பாஸ்ஸிபிள் படத்தின்துபாய் – புர்ஜ் கலீஃபா படப்பிடிப்பு பற்றியசிறு காணொலித் துண்டு ஒன்றைப் பார்த்தேன். சுவாரஸ்யமாக இருக்கவே பகிர்ந்து கொள்கிறேன்….ஒவ்வொரு காட்சிக்கும் எத்தனை சிரமமும், அக்கறையும்,ரிஸ்க்’கும் எடுத்துக் கொள்கிறார் டாம் க்ரூஸ் …!!! அதைப்பார்க்கும்போது கிடைத்தது இது –

More Galleries | Tagged , , , , , , , ,

இன்னமும் துபாய் பார்க்காதவர்களுக்கு ….

This gallery contains 2 photos.

Drone பார்வையில் துபாய்….புர்ஜ் துபாய் ஓட்டல், துபாய் சுற்றுலா ….!!! ——————————————————————————- டரோன் பார்வையில் துபாய் – 7 நட்சத்திர ஓட்டல் – புர்ஜ் கலிஃபா – சென்னையிலிருந்து துபாய் சென்று வர –

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….)

This gallery contains 1 photo.

க்ரேசி மோகன் நகைச்சுவை நாடகங்களுக்கும்,திரைப்பட கதையமைப்புகளுக்கும் புகழ்பெற்றவர்….மேடை நாடகங்களில் அவரும் – அவரது சகோதரர்பாலாஜியுமாக சேர்ந்து விட்டால் போதும்… அதகளம் தான். ஆனால் – பட்டிமன்றத்திற்கும் க்ரேசி மோகனுக்கும் என்ன சம்பந்தம்…? அதுவும் பட்டிமன்ற விவாதங்களுக்கு தலைமைதாங்கி தீர்ப்பளிக்கவும் சொன்னால், அவர் பாவம்என்ன செய்வார்…? க்ரேசி மோகன் – தான் திண்டாடுகிறாரா அல்லதுமற்றவர்களை திண்டாட விடுகிறாரா … Continue reading

More Galleries | Tagged , , ,