This gallery contains 1 photo.
துக்ளக் -1979 இதழ் ஒன்றில் சுஜாதாவின் இந்த பேட்டி வெளிவந்தது. இந்த (துக்ளக்) பேட்டியை சோ எடுக்கவில்லை. எடுத்தவர் யார் என்கிற தகவல் இல்லை. துக்ளக் : சுஜாதா என்ற புனைபெயரில் எழுதிவரும் திரு எஸ். ரெங்கராஜன் எலக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவரை பேட்டி கண்டபோது….. ………………………………………………………………………… துக்ளக் : நீங்கள் விரும்பிப் படிக்கிற … Continue reading