This gallery contains 5 photos.
…………………… ” மோகமுள் ” மறக்க முடியாத ஒரு நாவல்….தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு… மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதில் உண்டு. தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீதுதீராத மோகம் கொண்டு அலையும் கதாநாயகனின் பாத்திரம்….தி.ஜா.வின் சொந்த அனுபவமா…? மோகமுள் கதையை தன்னை எழுதத்தூண்டியசம்பவங்கள் பற்றி தி.ஜா. அவர்களே இங்கே விவரிக்கிறார்…. ……………………. (நன்றி … Continue reading