Tag Archives: திரைப்படம்

அந்த 7 நாட்களும் – பாக்கியராஜும்….

அண்மையில் உடல்நலம் குன்றி இருந்தபோதுசில பழைய தமிழ்ப்படங்களைத் தேடியெடுத்து பார்த்து,அதன் மூலம் கொஞ்ச நேரமாவது வலியை குறைத்துக்கொள்ளமுயன்றேன்…. அவற்றில் ஒன்று “அந்த 7 நாட்கள்….”வலியைக்குறைத்த பாக்கியராஜ் அவர்களுக்கு நன்றியுடன்அதை மறந்து விட்டேன்…. பிறகு தமிழ் இந்து தளத்தில்,திரு.வி.ராம்ஜி எழுதிய ஒரு கட்டுரையை பார்த்தபோது,நாமும் பாக்கியராஜ அவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாகஅந்த கட்டுரையை எடுத்து இங்கே பதியவேண்டும் என்றுதோன்றியது…. … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

சினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

….. . இது ஒரு வித்தியாசமான ஜெயகாந்தன் உரை. அவரது சினிமா பற்றிய அனுபவங்கள்… இந்த உரையில் ஜெயகாந்தன் தனது ‘உன்னைப்போல்ஒருவன்’ திரைப்படத்தைப்பற்றி சொல்கிறார். இந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில்ஒரே ஒரு காட்சியாக ‘அஜந்தா ‘தியேட்டரில் திரையிட்டதிலும்,அதைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடன் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் நான் முன்னரேஒரு … Continue reading

More Galleries | Tagged , , ,