This gallery contains 1 photo.
…….. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்திருவாளர் திருமா’விடம் சொல்கிறார்… ” எனக்கு உங்க மேல பயம் இல்ல “ இந்த ஸ்டேட்மெண்டுக்கும், “எங்க அப்பன் குதிருக்குள் இல்ல”என்கிற புகழ் பெற்ற சொல்வடைக்கும் எதாவது தொடர்புஇருப்பதாகத் தோன்றுகிறதா….? beautiful mind இருப்பவர்களிடம் – துவக்கத்திலேயேபயம் பற்றிய பேச்சு ஏன் வருகிறது….? லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்க வேண்டிய … Continue reading