Tag Archives: திராவிட மாடல்

எது மரபு மீறல்….? எது மாண்பு மீறல் …? சில கேள்விகள் –

This gallery contains 6 photos.

…………………………………………. …………………………………………. ( மரபு, மாண்பு – காக்கப்பட்டது ….!!! ) கவர்னர் பேசிக்கொண்டிருக்கிறார்../ தன் உரையைவாசித்துக் கொண்டிருக்கிறார்… ஆனால், அவர் எதிரே கும்பலாக சூழ்ந்துகொண்டு,ஆளும் கட்சியின் கூட்டணியினர், உரத்த குரலில்கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்… முதல்வர் மற்றும் அவைத்தலைவரின் முன்னிலையில்இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சட்டவிதிகள் இது குறித்து என்ன சொல்கின்றன …? ………………………….. “தமிழ்நாடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

அகில இந்தியாவும் பின்பற்ற வேண்டிய திராவிட மாடல் இது தானோ ….???

This gallery contains 2 photos.

,,,, ……………………………………………………………. சென்ற வாரம் வந்த புகார் – போக்குவரத்து துறையில்விஜிலன்ஸ் ரெய்டு …. கையும் களவுமாகபிடிக்கப்பட்ட அதிகாரி, தண்டனையாக சென்னையிலிருந்து –நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்….( கைது, சஸ்பெண்ட் எதுவும் இல்லையா …?நோ சார் … இது திராவிட மாடல்…!!!) அதைத் தொடர்ந்து, அதிகாரி மீது ட்ரன்ஸ்ஃபர்நடவடிக்கையாவது எடுக்கப்பட்டது….ஆனால், அதே துறைக்கு பொறுப்பான அமைச்சர்மீது நடவடிக்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திகைக்க வேண்டாம் – இதுவும் திராவிட மாடல் தான்… !!!

This gallery contains 2 photos.

….. …………. கீழே இருக்கும் செய்தியைப் படித்து திகைத்து விடாதீர்கள் –இதுவும் திராவிட மாடலில் ஒன்று தான்…. 4 நாட்களுக்கு முன்னர் – ஒரு நாள் லஞ்சத்தொகையாக மட்டுமே,ரெய்டில் 35 லட்சம் ரூபாய் மாட்டிய,போக்குவரத்துத் துறையின் – அமைச்சர் மாண்புமிகு கண்ணப்பன் அவர்களைஇன்னமும் பதவியில் தொடர அனுமதித்துக்கொண்டு,பக்கத்தில் வைத்துக்கொண்டே –திமுக அரசு சொல்கிறது…. ………… ” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்