This gallery contains 1 photo.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading