Tag Archives: திமுக

தமிழருவி மணியன் – கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் சேர்த்து சூடு –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த வெறியரை உடனடியாக குண்டர்கள் சட்டத்தில்சிறையில் தள்ள வேண்டும் –

மத வெறியைத் தூண்டும் எந்தவித பேச்சுகளையும், செயல்களையும்,( அது எந்த மதமாக இருந்தாலும் – ) நான் அங்கீகரித்ததில்லை; இந்த விமரிசனம் தளத்தில் பிரசுரித்ததும் இல்லை; ஆனால், வேறு வழியே இல்லாமல் –இந்த மதிகெட்ட மனிதரின் பேச்சை இங்கே வேதனையுடன்பிரசுரிக்கிறேன். மதக்கலவரங்கள் ஏற்படக்கூடிய விதத்தில் மிக மோசமாகப் பேசும்இந்த நபருக்கு, நாகரிக சமூகத்தில் நடமாடக்கூடிய தகுதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” தி.மு.க செய்வது பித்தலாட்ட அரசியல் “..!!! – பழ.கருப்பையா’வின் தற்போதைய கொள்கை பிரகடனம்….!!!

This gallery contains 1 photo.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தோற்றது – எக்ஸிட் போல் கணிப்பு ….!!!

This gallery contains 3 photos.

————————– தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துநடந்து வருகிறது. முழுமையான ரிசல்ட் தெரிய,மாலை/இரவு வரை ஆகலாம். தொலைக்காட்சிகள் தொடர்ந்து முன்னிலை விவரங்களைதெரிவித்து வருகின்றன. முன்னதாக வெளிவந்த எக்ஸிட் போல் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்துமே –திமுக கூட்டணி 160 சீட்டுகளுக்கு மேல் பெறும் என்றும்,அதிமுக கூட்டணி 60 சீட்டுகளைத் தாண்டாது என்றும்தெரிவித்திருந்தன….. அதிமுக-வுக்கு ஒரு humiliating தோல்வி … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

பரபரப்பான க்ளைமேக்சை தரும் ஒரு வித்தியாசமான எக்சிட் போல் முடிவு …..

This gallery contains 1 photo.

……. இதுவரை வெளிவந்த எக்சிட் போல் கருத்து கணிப்பிலிருந்துமுற்றிலும் மாறுபட்ட ஒரு பரபரப்பான க்ளைமேக்சைதருகிறது பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின்“சாணக்யா எக்சிட் போல்”… எந்த விதத்தில் வித்தியாசம்….? இதுவரை வெளிவந்த – அநேகமாக -அனைத்து கருத்துகணிப்புகளிலும், திமுக தனிப்பட்ட மெஜாரிடி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்பட்டது. திமுக கூட்டணி180 சீட்டுகள் வரை பெறக்கூடும் என்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

Exit poll முடிவுகள் – சீமான் சூடான பேட்டி ….

………………………. Exit poll முடிவுகள் பற்றி சீமான் அவர்களிடம்கேட்கப்பட்டபோது, அவர் கொடுத்த சூடான பேட்டி கீழே – சீமான் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றில்நமக்கும் உடன்பாடு உண்டு …. அவை எவை எவை – பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே… வாசக நண்பர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ………… …………. .

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புதிய திமுக எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் வீக்’கானவர்களா…?

This gallery contains 1 photo.

கொடைக்கானல் சென்றிருந்த திரு.ஸ்டாலின்,   இதைப்பற்றித்தான்  அதிக கவலை கொண்டிருந்தார் என்கிறது இந்த செய்தி ….. . புதிதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களில் (ரிசல்ட் 2 மே தான் வரவிருக்கிறது…!!!) 13 பேர் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள்…. சீட்டு வாங்கும்போது தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று தலைமையிடம் தைரியமாகச் சொல்லிவிட்டு, . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்