Tag Archives: திமுக முன்னாள் நிர்வாகியே புகார்

கட்சிக்காரரிடமே 15 % கமிஷன்-மூத்த திமுக நிர்வாகி – முதல்வரிடம் புகார் ….!!!

15 % கமிஷன் என்றால், நாலரை லட்ச ரூபாய் டெண்டருக்கு67,500 ஆகிறது…. ஒரு சின்ன பஞ்சாயத்தில், ஒரே ஒரு டெண்டரில்நிலை இப்படி…. இன்று வெளிவந்துள்ள ஒரு பத்திரிகைச் செய்தி – புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் மேலே – ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்