This gallery contains 1 photo.
…. …. நம் மக்களின் இயல்பு – பொய்யைச் சொன்னால் உடனடியாகநம்பி விடுவார்கள்… ஆனால், உண்மையைச் சொன்னால் –ஆதாரம் கேட்பார்கள்…!!! பாஜக பக்கம் திமுக போகப்போகிறது என்று அதிமுகதலைவர்களில் ஒருவரான ஜெயகுமார் அவர்கள் 2 நாட்களுக்குமுன்னர் சொன்னதாக ஒரு செய்தி வந்தது…. யாரும் அதை நம்பியிருக்க மாட்டார்கள். ஜெயகுமார் எந்த கோணத்தில் சொன்னாரோ – ஆனால், … Continue reading