This gallery contains 2 photos.
” நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடலால்தான் இந்தியாஉயிர் பிழைத்திருக்கிறது ” : பாஜக மீது சிவசேனா சாடல்! ——————— நேரு-காந்தியால்தான் இந்தியா தற்போது தப்பிப்பிழைத்திருக்கிறது எனகிறது சிவசேனா. பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால்சின்னஞ்சிறிய நாடுகளிடமெல்லாம் இந்தியா உதவிவாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுகடுமையாக சிவசேனா சாடியுள்ளது. ஒரு புறம் நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கமுடியாமல்மத்திய அரசு … Continue reading