Tag Archives: தமிழ்

அருவருப்பு, அசிங்கம், ஆபாசம் – பேட்டி என்கிற போர்வையில் எதை வேண்டுமானாலும் பேசலாமா …..?

This gallery contains 1 photo.

……………………………………………………… தொலைக்காட்சி பேட்டி என்கிற போர்வையில் இங்கேஅசிங்கம், ஆபாசம், அருவருப்பு அனைத்தும் சேர்ந்துஅரங்கேற்றப்படுகிறது… மறைந்த தலைவர்களைப்பற்றி, மறைமுகமாக அவதூறுகள்அள்ளி வீசப்படுகின்றன. சட்டத்தின் பிடியினுள் வரமாட்டோம் என்கிற தைரியத்தில்வாய்க்கு வந்ததை எல்லாம் வரைமுறையின்றி பேசுகிறார்கள். பேட்டி காண்பவரை பலருக்கும் தெரிந்திருக்கும்.பேட்டி கொடுப்பவர் – முன்னாள் திமுக/அதிமுக அரசியல் பிரமுகர்ராஜாராம் அவர்களின் தம்பி என்று சொல்லப்படுகிறார். இரண்டும் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடேடே – அத்தைக்கு மீசை முளைக்கப் போகிறதா என்ன….? 😊😊😊 -திமுக+பாஜக கூட்டணி….???

This gallery contains 1 photo.

டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தமிழ்ப் பதிப்பான், “சமயம்” வெளியிட்டுள்ள பரபரப்பான ஒரு செய்தி கீழே…!!! (இதில் என் பங்கு எதுவுமே இல்லை…வெறும் செய்தி மட்டுமே…!!!) ஓரு வேளை அத்தைக்கு மீசை முளைத்து விடுமோ….? கவுண்டமணி அய்யா நினைவுக்கு வருகிறார்…😊அரசியலில் எது தான் நடக்காது….!!! ………………………………… கமலாலயம் பக்கம் திரும்பும் அறிவாலயம்?-அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

காசி -தமிழ் சங்கமத்தில், மோடிஜியின் உரை – தமிழ் மொழிபெயர்ப்புடன் ….

This gallery contains 1 photo.

காசி தமிழ் சங்கமம் துவக்க விழாவில், பிரதமர் மோடிஜிதமிழையும், தமிழ்நாட்டையும் புகழ்ந்துபேசிய முழு உரையும், தமிழ் மொழிபெயர்ப்புடன்கீழே – ( இதில் ஒரு வார்த்தை கூட அரசியல் பேசவில்லைஎன்பது குறிப்பிடத்தக்க விஷயம்…!!) ………………. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. ஹிந்தியைத் தவிர வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நியூயார்க்’கில் – பனிம(ழை)லை …!!!

This gallery contains 5 photos.

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஜூவி சொல்லும் செய்திகள் நிஜமா….?

This gallery contains 1 photo.

……………………………………… ஜூனியர் விகடன் இதழில் சில செய்திகள்சொல்லப்படுகின்றன. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவைஅத்தனையும் சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.அடிப்படையில் உண்மையாக இருக்கலாம்… ஆனால்மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது. இவை உண்மையாக இருந்தால்,திமுக-கட்சியிலும், ஆட்சி அதிகாரங்களிலும் விரைவில், சிலமாற்றங்கள் வரலாமென்று தோன்றுகிறது…. ஜூவி சொல்லும் செய்திகள் – கோயில் திருவிழாக்கள், விசேஷங்களின்போது கோயிலுக்கு வெளியே உலா வருவதற்கு உற்சவமூர்த்தி தான் செல்வார்.மூலவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பாஜக-வில் எப்படி இவ்வளவு அதிருப்தியாளர்கள்….?

This gallery contains 1 photo.

……………………………………. குஜராத்திலும், ஹிமாசல் பிரதேசத்திலும் சட்டமன்றதேர்தல்கள் நடைபெறுகின்றன… ஹிமாசலில் முடிந்துவிட்டது.குஜராத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. ஆனால்,தேர்தல் முடிவுகள், 2 மாநில தேர்தல்களும் முடிந்த பின்னர்ஒன்றாகத்தான் அறிவிக்கப்படும். இந்த 2 மாநிலங்களிலும், முன் எப்போதும் கண்டிராதஅளவிற்கு பாஜக-வில் அதிருப்தியாளர்கள் வெளிப்பட்டுஇருக்கிறார்கள். இந்த அளவிற்கு அதிருப்தியாளர்கள்எப்படி உருவானார்கள்…? காரணமென்ன …? பாஜக அகில இந்திய தலைமையே கவலைப்பட்டு களத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்