Tag Archives: தமிழ் நாடு

இந்திய அரசு – தமிழீழத்திற்கு பச்சைக் கொடியா …???

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் முதல் தடவையாய்விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது இந்தியா…. ……………………………………………… சீனாவுக்கு இந்திய செக்..! தமிழீழத்திற்கு பச்சைக் கொடி… விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் … இதுகுறித்து தமிழீழ ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்,“ஒக்டோபர் 10 ஆம் திததி டெல்லியை தலைமையிடமாககொண்ட தமிழர்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டனைச்சேர்ந்த சிறுதுளி அறக்கட்டளையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

யார் நிஜ தில்லாலங்கடி….?

This gallery contains 1 photo.

முதலில் இப்படி ஒரு வீடியோவை, தந்தி டிவி வெளிட்டது. ………………..நூதன முறைகேட்டை வீடியோ போட்டு அம்பலப்படுத்தியஇளைஞர்.. மறுநாளே ஊருக்கு நடந்த நன்மை .. ……….. ……….. இன்று மாவட்ட ஆட்சியர் சொன்னது குறித்து இந்து தமிழில்ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது…!!! கீழே – தி. மலை | ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு என வீடியோவெளியிட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கதை என்று ஏதும் இல்லாமலேஇவர்கள் செய்யும் அமர்க்களம் ….!!!

This gallery contains 1 photo.

அநேகமாக, சென்னை நகரில் மட்டும் நிகழ்த்த என்றுசில நாடக குழுக்கள் இருக்கின்றன… அபூர்வமாக சிலசமயங்களில் வேறு சில பெரு நகரங்களிலும் போடுவதுண்டு. கதை என்று ஒன்றும் இருக்காது….ஆனாலும் ஒன்றரை-இரண்டு மணி நேரங்கள்அமர்க்களப்படுத்தி விடுவார்கள். முழுக்க முழுக்கதொடர் நகைச்சுவை…. அத்தகைய குழுக்களில் முதன்மையானதுகிரேசி மோகனின் குழு….அவர்களின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்திலிருந்துஒரு சிறு பகுதி கிடைத்தது… நண்பர்களுடன்பகிர்ந்து கொள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அருவருப்பு, அசிங்கம், ஆபாசம் – பேட்டி என்கிற போர்வையில் எதை வேண்டுமானாலும் பேசலாமா …..?

This gallery contains 1 photo.

……………………………………………………… தொலைக்காட்சி பேட்டி என்கிற போர்வையில் இங்கேஅசிங்கம், ஆபாசம், அருவருப்பு அனைத்தும் சேர்ந்துஅரங்கேற்றப்படுகிறது… மறைந்த தலைவர்களைப்பற்றி, மறைமுகமாக அவதூறுகள்அள்ளி வீசப்படுகின்றன. சட்டத்தின் பிடியினுள் வரமாட்டோம் என்கிற தைரியத்தில்வாய்க்கு வந்ததை எல்லாம் வரைமுறையின்றி பேசுகிறார்கள். பேட்டி காண்பவரை பலருக்கும் தெரிந்திருக்கும்.பேட்டி கொடுப்பவர் – முன்னாள் திமுக/அதிமுக அரசியல் பிரமுகர்ராஜாராம் அவர்களின் தம்பி என்று சொல்லப்படுகிறார். இரண்டும் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடேடே – அத்தைக்கு மீசை முளைக்கப் போகிறதா என்ன….? 😊😊😊 -திமுக+பாஜக கூட்டணி….???

This gallery contains 1 photo.

டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தமிழ்ப் பதிப்பான், “சமயம்” வெளியிட்டுள்ள பரபரப்பான ஒரு செய்தி கீழே…!!! (இதில் என் பங்கு எதுவுமே இல்லை…வெறும் செய்தி மட்டுமே…!!!) ஓரு வேளை அத்தைக்கு மீசை முளைத்து விடுமோ….? கவுண்டமணி அய்யா நினைவுக்கு வருகிறார்…😊அரசியலில் எது தான் நடக்காது….!!! ………………………………… கமலாலயம் பக்கம் திரும்பும் அறிவாலயம்?-அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. ஹிந்தியைத் தவிர வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்