Tag Archives: தமிழ் நாடு

8 மாதங்கள்… ரூ.2,40,000 வருமானம்…நிஜமாகவே – ஒரு நல்ல திட்டம் ……!!!

மத்திய அரசு செய்யும் சில உதவிகள் வெளியே தெரிவதில்லை;தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் டமாரம் அடித்துபெருமை பேசும் அரசியல்வாதிகள் மக்களுக்கு பயனுள்ளஇந்த மாதிரி திட்டங்களைப்பற்றி பேசினால், அவற்றுக்குஉரிய விளம்பரம் கிடைத்து, பலருக்கு நல்ல வேலை வாய்ப்பும்உருவாகும்… பரம்பரை மீனவர்கள் மட்டும் தான் என்றில்லாமல்,வெளியாருக்கும் வேலை வாய்ப்பை உண்டாக்கித் தரும்ஒரு நல்ல திட்டத்தைப்பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 10 வருடங்களாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுடச்சுட திமுக வம்புகளும், லஞ்சக் கதைகளும் – உபயம் ….???

This gallery contains 1 photo.

வம்பு 1 – “பெரிய அறைதான் வேண்டும்!’’அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்,தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைபோதுமானதாக இல்லை என்று பொதுத்துறையிடம்முறையிட்டிருக்கிறார். இப்போதுள்ள அறையைவிடபெரிய அறையை நிர்வாக வசதிக்காகக் கேட்பவர்,நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அறைக்கு அருகேஅறையை எதிர்பார்க்கிறாராம். அதைத் தர வேண்டுமானால், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின்அறைகளை காலிசெய்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமாம்.`அதைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

This gallery contains 1 photo.

கலைஞரின் பராசக்தி வசனம் நினைவிற்கு வருகிறது…. “கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”…… இப்போது அதை கொஞ்சம் திருத்திக்கொள்ள வேண்டிஇருக்கிறது. “கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாகிவிடக்கூடாது ….” இன்று ஒரு பின்னூட்டத்தில் விவரமாக சிலகருத்துகளை தெரிவித்திருந்தேன்… ஆனால்,பின்னூட்டத்தில் எழுதுவதை விட – இடுகையாக பதிவுசெய்தால் தான் அதிக வாசகர்களிடம் சென்றடையும்என்று தோன்றியது… எனவே இந்த இடுகை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

எடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் …..!!!

எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டுடெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டுதிரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்றுபிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார். வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்கூறி இருக்கிறார்…. ” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காகபிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்குதேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதிதரக்கூடாது என்றும் பிரதமரிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

This gallery contains 3 photos.

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரைசந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!! இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராகஇருந்தாலும் செய்யும் வழக்கமான பணி…. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்துஇதை பெரிதும் பாராட்டி ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் !

This gallery contains 1 photo.

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் ! இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான விஷயங்கள் எதுவும் வராது என்பது தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், புதிதாக வரக்கூடிய நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே சொல்லி விடுவது தான் நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சமுதாய நோக்கத்துடன் வெளியாகும் ஒரு கட்டுரை. பல பேர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்