Tag Archives: தமிழர்

வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………………. நாம் அறிந்த ராகுல் காந்தி வேறு….இங்கே காட்சியளிக்கும் ராகுல் வேறு – அரசியல்வாதியாக அல்ல – ஒரு தனி மனிதனாக,ராகுல் காந்தி எப்படிப்பட்டவர், அவர் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு,தொழில், அனுபவம், பயணங்கள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள்,ஆகியவற்றைப்பற்றி, அவருடன் விவாதிக்கிறார் காமியா ஜனிஎன்னும் யூ-ட்யூப் ஜர்னலிஸ்ட்….. இந்த சந்திப்பு நிகழ்ந்தது ராகுல் காந்தியின் பாரத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சி ” – திமுக ஆதரவு மணி’யே இப்படி பொங்குகிறாரே ஏன் …!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………….. ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களைநினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி -நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கியபத்திரிகையாளர் மணி .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

This gallery contains 2 photos.

………………………….. குறைந்த இடைவெளிக்குள், தொடர்ந்து –பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை, முதலில் எடப்பாடி அவர்களும்,பிறகு ஓ.பி.எஸ். அவர்களும், சந்தித்திருக்கின்றனர். எடப்பாடி – நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதுஎன்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவுதர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்…. (ஆக, அவர் செய்து விட்ட முடிவிற்கு பாஜக -வின் ஆதரவைகேட்டிருக்கிறார்….. ) பாஜக ஆதரவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

EVENING POST -மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து ….

This gallery contains 1 photo.

………………………………….. ……… மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமன சர்ச்சை குறித்து,உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து செய்தித்தாள்களில்இன்று வெளியாகியுள்ளது. செய்தியின் முக்கியத்துவம் கருதி, வாசக நண்பர்கள் படிக்கவேண்டும் என்று கீழே அப்படியே தரப்பட்டுள்ளது… (இப்போதைக்குஇதில் என் விமரிசனம் எதுவுமில்லை….) …………………………………………… SC Collegium reiterates appointment ofadvocate as HC judge … ……………. The Supreme Court … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

நன்றாகவே மிரட்டுகிறார் அண்ணாமலை …… Part 2 – குமுதம் பேட்டி –

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. குமுதத்தில் அண்ணாமலை அவர்களின் பேட்டியின் முதல் பகுதி, நேற்று காலை விமரிசனத்தில், இடுகையாக – வெளியாகி இருக்கிறது…. இப்போது 2-வது பகுதியும் வெளியாகி இருக்கிறது…. கீழே – பாவம், தயாரிப்பு எதுவும் இல்லாமல் வந்திருப்பாரோ என்று முதல் பகுதியை பார்த்தபோது நினைத்திருப்போம். ஆனால், கடைசி 4-5 நிமிடங்களை பார்க்கும்போது தெரிகிறது – இவர்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திடீர் பரபரப்பு -முதல்வர் மீதே லஞ்ச ஊழல் பிரிவில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர் …

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் வாசலில்நின்று கொண்டு சவுக்கு சங்கர் சற்று முன்கொடுத்த பரபரப்பான பேட்டி கீழே…. தமிழகம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையைசந்தித்துக் கொண்டிருக்கிறது ….. Savukku Shankar Files Corruption Complaintagainst Cm mk stalin at DVAC – ………………. .…………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“குமுத”-த்தில் – அண்ணாமலை – “வெல்டன் அண்ணாமலை ” …. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி …….!!!

This gallery contains 1 photo.

……………………. ……………………………….. திராவிட மாடல் பற்றி தொடர்ந்து பெருமை பேசும்ஆட்சியாளர்களையும் சரி, தேர்தல் சமயத்தில், அவர்களால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு,குத்தகைக்கு வாங்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளையும் சரி – நான் பாஜக கட்சிக் காரனல்ல…ஆனாலும்,நான் கேட்க நினைக்கும் பல கேள்விகளை / சொல்ல நினைத்த பல விஷயங்களை இங்கே அண்ணாமலைஅவர்கள் கேட்பது/சொல்வது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்