Tag Archives: தமிழர் நல்வாழ்வு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய ….( பகுதி -2 )

This gallery contains 29 photos.

……………….. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஒரு இடுகை – ஆர்வம் உடைய நண்பர்களுக்கு ——- இந்த இடுகை தவற விடக்கூடாத ஒரு அரிய பொக்கிஷம்…. நிதானமாகப் படியுங்கள்…. புகைப்படங்களை பாருங்கள்… கல்வெட்டுகளை படிக்க முடிகிறதா….? முயன்று பாருங்களேன்… !!! ” 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாக இன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் …” – என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெருமைக்கு …………….. எருமை மேய்ப்பது யார் …………….?

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………………………………………………………………….. . இன்றைக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களின்150-வது பிறந்த நாள்… அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான்அவர்களின் சுவாரஸ்யமான பேச்சிலிருந்து கொஞ்சம் கீழே – …………………………………………. 100 கோடியில் பெரியாருக்கு சிலை ஏன்?பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல,அதிகாரத் திமிர்- சீமான் சாடல் Published: Sunday, September 5, 2021, ……………… சென்னை: பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சுடச்சுட திமுக வம்புகளும், லஞ்சக் கதைகளும் – உபயம் ….???

This gallery contains 1 photo.

வம்பு 1 – “பெரிய அறைதான் வேண்டும்!’’அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்,தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைபோதுமானதாக இல்லை என்று பொதுத்துறையிடம்முறையிட்டிருக்கிறார். இப்போதுள்ள அறையைவிடபெரிய அறையை நிர்வாக வசதிக்காகக் கேட்பவர்,நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அறைக்கு அருகேஅறையை எதிர்பார்க்கிறாராம். அதைத் தர வேண்டுமானால், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின்அறைகளை காலிசெய்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமாம்.`அதைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

This gallery contains 1 photo.

கலைஞரின் பராசக்தி வசனம் நினைவிற்கு வருகிறது…. “கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”…… இப்போது அதை கொஞ்சம் திருத்திக்கொள்ள வேண்டிஇருக்கிறது. “கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாகிவிடக்கூடாது ….” இன்று ஒரு பின்னூட்டத்தில் விவரமாக சிலகருத்துகளை தெரிவித்திருந்தேன்… ஆனால்,பின்னூட்டத்தில் எழுதுவதை விட – இடுகையாக பதிவுசெய்தால் தான் அதிக வாசகர்களிடம் சென்றடையும்என்று தோன்றியது… எனவே இந்த இடுகை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

This gallery contains 3 photos.

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரைசந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!! இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராகஇருந்தாலும் செய்யும் வழக்கமான பணி…. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்துஇதை பெரிதும் பாராட்டி ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் !

This gallery contains 1 photo.

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் ! இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான விஷயங்கள் எதுவும் வராது என்பது தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், புதிதாக வரக்கூடிய நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே சொல்லி விடுவது தான் நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சமுதாய நோக்கத்துடன் வெளியாகும் ஒரு கட்டுரை. பல பேர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்