Tag Archives: டிவி

ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் …

ஷா ரூக்  கானின்  நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading

Posted in அந்நியன், அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், கலை நிகழ்ச்சி, சினிமா, தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், மடத்தனம், மட்டமான விளம்பரம், மத உணர்வு, மத வெறி, ஷா ரூக் கான், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் !

தினமணி நாளிதழின்  தன்நிலை  விளக்கம் – சில   கேள்விகள் ! இன்றைய  தினமணி  நாளிதழில்  வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை,​​ பிப்.​ 7:​ முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சட்டம் செய்யத்தவறினால் …..

சட்டம்  செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற   14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய   அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை  தீர்ப்பு. … Continue reading

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சட்டம் செய்யத்தவறினால் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழ்த் தொலைக் காட்சிகளில் …

தமிழ்த் தொலைக் காட்சிகளில்  … தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம்  மனித குலத்துக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு. மிகச்சுலபமாக, உடனடியாக, எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது. வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும், சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும் கவரக் கூடியது; உவகை தரக்கூடியது, உதவக் கூடியது. ஒரு  சமுதாயத்தை மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும், உயர்ந்த  … Continue reading

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், சினிமா, திரைப்படம், நாகரிகம், மடத்தனம், முதல் உலகப் போர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார்  பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும்  அனுமதித்தாலும் – அவரது  மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும்  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்

சினிமா டிக்கெட்டும்  பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால்  படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று  ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று  கலைஞர்  அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள்  ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம்  எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு  எல்லாம் வழி … Continue reading

Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இட ஒதுக்கீடு – யாருக்கு ?

இட  ஒதுக்கீடு –  யாருக்கு ? முன்பெல்லாம்  தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே  இருக்க விரும்புகிறான் ! இட  ஒதுக்கீடு ஒரு நல்ல  கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading

Posted in அரசு, இட ஒதுக்கீடு, இந்தியன், இரக்கம், கருணாநிதி, தினகரன், நல வாரியம், புரட்சி, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்