This gallery contains 1 photo.
….. தனது பாணியிலான நிழல் பட்ஜெட் மூலம் இப்போதும்,பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சிலஆலோசனைகளைக் கூறி இருக்கிறார்…. அவரது நிழல் பட்ஜெட்டிலிருந்து சிலநல்ல திட்டங்களை கீழே வடிகட்டி என்னுடையவார்த்தைகளில் தருகிறேன். …………… டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்…. பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்துஇயக்கப்பட வேண்டும்…. ( தற்போது பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் … Continue reading