Tag Archives: ஜெயரஞ்சன்

அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஜெயரஞ்சனுக்கு – ஏற்பட்டுள்ள – புதிய ‘ஞானோ’தயம் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளபொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனுக்கு –புதிய ஞானோதயம் ஏற்பட்டுள்ளது…. பாருங்களேன் …புதிய புதிய தத்துவங்கள்,புதிய புதிய விளக்கங்கள்,புதிய புதிய நியாயங்கள்…. ( முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் –இந்த “வளர்ச்சி”கள் அத்தனையும், அவர்திட்டக்குழு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு தான்அவர் கண்களுக்கு தெரிந்திருக்கிறது…!!! ) …………… .………………………………………………………………………………………………………………….………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜால்ராக்களுக்காக மக்கள் பணம் செலவா….?

This gallery contains 1 photo.

பொதுவாக, அரசாங்கத்தில் –இருக்கிற பதவிகளை – நிரப்புவதற்கு தான்பொருத்தமான ஆட்களை தேடுவார்கள். இங்கே நாம் ஒரு நேர்மாறான அதிசயத்தைப் பார்க்கிறோம்.ஜால்ராக்களுக்காக, ( ஆளும் கட்சிக்கு பலமாக ஜால்ராக்கள்போடும் நபர்களுக்காக) – அரசு பதவிகள்உருவாக்கப்படும் அதிசயத்தைப் பார்க்கிறோம். நேற்றைய செய்தித் தளத்திலிருந்து – அரசு ஒரு புதிய குழுவை நியமித்திருக்கிறது …. சுப வீரபாண்டியனுக்கு புதிய பதவி..!முதல்வர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்